Your cart is empty.
”இருபதாம் நூற்றாண்டின் இரு பெரும் கவிஞர்களின் காதல் கதை”
இப்படிக்குப் பேனா (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
8 Apr 2026
ஒரு காதலுக்கு பின்னால் எவ்வளவு நம்பிக்கையான வெளிப்பாடு இருக்கு அப்படிங்கறத உணர்த்தியது தான் இந்த புத்தகம்
8 Apr 2026
ஒரு காதலுக்கு பின்னால் எவ்வளவு நம்பிக்கையான வெளிப்பாடு இருக்கு அப்படிங்கறத உணர்த்தியது தான் இந்த புத்தகம்
21 Apr 2026
நாஞ்சில் நாடனின் ’நாஞ்சில் நாட்டு உணவு’ கட்டுரைகள்
நூல் பரிந்துரை
"பிட்சா, பர்கர் தலைமுறையே... 'நெய் மீன்' பத்தியும் 'கரைச்ச புளி' பத்தியும் உங்களுக்குத் தெரியுமா?"
…நாஞ்சில் …
21 Apr 2026
தொ. பத்தினாதனின் ‘நாளையும் நாளையே’ சிறுகதைகள்
“அகதி முகாம்களின் 'லைவ் ரிப்போர்ட்’”
…ஈழப் போர் முடிந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்றும் 'அகதி' என்ற அடையாளத்துடனேயே …
22 Apr 2026
தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ கிளாசிக் நாவல்
”தவறுக்கும் சரிக்கும் இடையிலான மெல்லிய கோடு எது? தி. ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' - உறவுகளின் சிக்கல்களையும், ஒரு …
26 Apr 2026
சாகித்திய அகாதமி விருது பெற்ற அம்பையின் 'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' - சிறுகதைகள்
பெண்களின் உலகம், அவர்களின் தனிமை, வாழ்வுடனான பிணைப்பு, முரண்கள் ஆகியவற்றை …
27 Apr 2026
அக்கை பத்மசாலியின் ‘நீண்ட பயணத்தின் சிறிய தொடக்கம்’ -சுயசரிதை
…பெண்ணினத்தைப் போற்றுவதாகச் சொல்லும் திரையுலகம், திருநங்கைகளைக் கேலிப் பொருளாக்குவது எவ்வகையில் அறம்? கலை என்பது மாற்றத்திற்கானதாக இருக்க …
29 Apr 2026
வில்லியம் எஸ். பர்ரோவின் ‘பொய்யுரு’
நாவல் பரிந்துரை
”புதிதாகப் படிக்க வேண்டும் என நினைப்போருக்கு நல்ல வாசிப்பனுபவம் தரக்கூடிய நூல்”
நன்றி: தேவிலிங்கம் (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க: …
30 Apr 2026
தொ. பத்தினாதனின் ‘நாளையும் நாளையே’ சிறுகதைகள்
மதிப்புரை
“சொந்த நிலத்தில் போரினால் அடையாளத்தை இழந்தவர்கள், புகலிடத்தில் அதிகாரத்தால் அடையாளத்தை மறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவதை இக்கதைகள் பேசுகின்றன.” …
5 May 2026
7 May 2026
யொஸ்டைன் கார்டெரின் ’சோஃபியின் உலகம்’
நீ யார்? உலகம் எப்படித் தோன்றியது? - 3 கோடி பிரதிகள் விற்ற உலகப்புகழ் பெற்ற …
8 May 2026
பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ நாவல்
விமர்சனம்
…பெருமாள்முருகனின் ஏறுவெயில், கூளமாதாரி, கங்கணம் பேன்ற நாவல்களைப் போலவே மாதொரு பாகனும் ஓர் யதார்த்தவாத நாவலேயாகும். திருச்செங்கோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள …
9 May 2026
சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை – நாவல்
”ஊர் வளர்ந்தது... அரசியல் வந்தது... அந்தப் புளியமரம் என்னவானது?”
இந்த …!--[endif]-->!-->!--[endif]-->!-->